Saturday, October 22, 2011

Uthukottai Panchayat Election Result 2011

Town Panchayat Election Result



District Name:  TIRUVALLUR    Townpachyat Name:  Uthukkottai


Sl.No
Name
Party Name
Votes Secured
Status
1
ஆப்தாப் பேகம்
DMK
2226
NotElected
2
சாந்தி ஜெ.
DMDK
351
Deposit Lost
3
பத்மாவதி எம்.ஆர்.
AIADMK
4062
Elected
4
பத்மினி சி.
INC
124
Deposit Lost






District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai      Ward No:  1

Sl.No     Name                Party Name        Votes    SecuredStatus

1          அம்சா                INC                   7          Deposit Lost
2          தீபராணி எஸ்     AIADMK             225       Elected
3          பரிமளா ஆர்       Independent      170       NotElected
4          விஜியா எஸ்      DMK                  11         Deposit Lost


District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai      Ward No:  2

Sl.No     Name                Party Name        Votes    SecuredStatus

1          அருணாசலம் டி  AIADMK             96         NotElected
2          செல்வராஜ் இ     Independent      137       Elected
3          பார்த்திபன் இ      DMK                  67         NotElected


District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai      Ward No:  3

Sl.No     Name                Party Name        Votes    SecuredStatus

1          மல்லிகா எம்      DMDK                295       NotElected
2          வள்ளி ஜி           AIADMK             386       Elected


District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai      Ward No:  4

Sl.No     Name                            Party Name     Votes  SecuredStatus

1          அந்தோணிராஜ் டி            DMDK                9      Deposit Lost
2          சக்திவேல் பி.ஏ.               AIADMK            226    Elected
3          நியாமத்துல்லா .இசட்      Independent      27     Deposit Lost
4          பழனி ஆர்.                      Independent     184    NotElected


District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai   Ward No:  5

Sl.No     Name                            Party Name     Votes  SecuredStatus

1          இளவரசி எஸ்.                AIADMK           149      Elected
2          குமாரி                           DMK                  5       Deposit Lost
3          செல்வநாயகி டி.எம்.         DMDK              3       Deposit Lost
4          தேவகி எஸ்.                   Independent     43      Deposit Lost
5          பார்வதி ஏ.                      Independent    142     NotElected


District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai    Ward No:  6

Sl.No     Name                Party Name        Votes    SecuredStatus

1          உமாபதி ஏ.         DMDK                28         Deposit Lost
2          கருணாகரன் ஏ.   AIADMK             84         NotElected
3          தியாகராஜன் கே. DMK                  107       Elected


District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai      Ward No:  7

Sl.No     Name                Party Name        Votes    SecuredStatus

1          குமுதா எச்.        Independent      61         NotElected
2          தனலட்சுமி எம்.  AIADMK             135       Elected
3          மோகனா பி.       DMDK                6          Deposit Lost
4          லட்சுமி ஆர்.       DMK                  49         NotElected


District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai      Ward No:  8

Sl.No     Name                            Party Name    Votes    SecuredStatus

1          அண்ணாதுரை ஏ.எஸ்.      AIADMK         178     Elected
2          கோதண்டன் டி.               DMDK              6      Deposit Lost
3          நெடுஞ்செழியன் ஏ.வி.       DMK             165    NotElected


District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai      Ward No:  9

Sl.No     Name                            Party Name      Votes  SecuredStatus

1          அரங்கன் என்.                 Independent     6      Deposit Lost
2          உஷா எஸ்.                    AIADMK           325    Elected
3          எல்லப்பன் மு.                Independent     58     Deposit Lost
4          சீனிவாசன் பி.எஸ்.          DMK                 52     Deposit Lost
5          தயாளன் கே.                  Independent     162     NotElected
6          வடிவேல் ஏ.                   DMDK                4      Deposit Lost


District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai    Ward No:10

Sl.No     Name                Party Name        Votes    SecuredStatus

1          எல்லம்மாள் வி.  AIADMK             135       NotElected
2          கவிதா கே.         DMDK                2          Deposit Lost
3          தேவி வி.           DMK                  205       Elected


District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai     Ward No:11

Sl.No     Name                            Party Name     Votes  SecuredStatus

1          சுப்பிரமணி பி.இ  .           AIADMK           130     NotElected
2          தங்ககுமார் டி.                 Independent     40       Deposit Lost
3          பாஸ்கர் சி.                     DMDK              119     Deposit Lost
4          ரவிச்சந்திரன் கே.            Independent    133      NotElected
5          லோகேஷ் பி.                  DMK               111     Deposit Lost
6          ஜெகன் வி.                     Independent     149      Elected
7          ஜெய்கனேஷ் ஆர்.           Independent      55       Deposit Lost


District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai     Ward No:12

Sl.No     Name                            Party Name    Votes  SecuredStatus
           
1          உதயகுமார் சி.ஆர்.          DMDK             165     NotElected
2          ஏகாம்பரம் எம்.                INC                15      Deposit Lost
3          கௌஸ் பாஷா இ.எஸ்.    DMK              180    NotElected
4          மோகன் எம்.                  AIADMK           307      Elected


District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai    Ward No:13

Sl.No     Name                            Party Name    Votes  SecuredStatus
1          கோதண்டபாணி எஸ்.       DMDK            73      Deposit Lost
2          முருகேசன் எஸ்.              AIADMK        430     Elected
3          முனாப் ஏ.                      DMK               118      NotElected


District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai      Ward No:14

Sl.No     Name                            Party Name     Votes  SecuredStatus
1          கோபி ஜி.                       DMDK              49     Deposit Lost
2          பாபா எம்.                       AIADMK          289     Elected


District Name:  TIRUVALLUR     Townpachyat Name:  Uthukkottai      Ward No:15

Sl.No     Name                Party Name        Votes    SecuredStatus

1          குமரவேலு ஆர்.  DMK                  97         NotElected
2          சுரேஷ் டி.           DMDK                3          Deposit Lost
3          தர்மலிங்கம் ஜி.   Independent      7          Deposit Lost
4          பாபு பி.எம்.         Independent      58         Deposit Lost
5          ஷேக் தாவுத் ஏ.   AIADMK             250       Elected



Tuesday, October 18, 2011

Pradosha Mahima Importance


Pradosha Kalam is the period of time during which Lord Shiva is known to have evolved out of the dizzy state (due to poison he had consumed) and performing Ananda Thandava on top of his Rishabha Vahana (Sacred Nandi Bull). During this pradosha time,Lord Shiva is expected to be in the most happiest of moods as he has been successful in saving the mankind of the ill effects of the Poison. He therefore performing Ananda Thandava blesses all the three world Thevathas as they pray to him.
Lord Shiva is known to be very generous with respect to giving away boon (Vardhan although, he would test his devotees to the core) praying him during Pradosha Kalam observing fast, performing puja, chanting of Rudram, visiting sacred places of interest is bound to bring prosperity and happiness in life.

Pradosha Kalam falls on the 13th lunar day of Trayodashee during the shukla and krishna pakshas, waxing and waning fortnights in the Hindu calendar months. If, from sunset to next sunrise is divided into 5 equal parts, the first part is called Pradosha Kalam and it denotes the end of day time and the beginning of night. This is also called the period of Asuras (Raaksha Neram). It is believed that each day of the week has different benefits during Pradosh time:
Sunday(Bhaanu Vaara Pradosha): Goodness To All (Mangalam to all) Monday(Indu Vaara Pradosha): Positive (perception) thinking Tuesday (Bhauma Vaara Pradosha): No Poverty (Prosperity to all) Wednesday(Saumya Vaara Pradosha): Blessing of child, Knowledge and education Thursday(Guru Vaara Pradosha): Divine blessings through the Pitru's, all dangers will be eliminated Friday(Bhrgu Vaara Pradosha): Nullifying (negativeness) opposition Saturday(Sthira Vaara Pradosha): Elevation (promotion) get back the lost wealth
Mahaa Pradosh Kalam comes yearly during the month of Maagh/Maashi (U’ma’ +’Shi’Va) before Mahaa Shiv Raatri. If the Mahaa Pradosha comes on Saturday, it is called Shani MahaA Pradosha. Saturday is the day when Lord Shiva swallowed poison and this is called Shani (Sthira in Samskritam) Pradosha. It is categorized into three categories of importance depending upon the month on which Pradosha falls:
(1) Uttama Sthira Pradosha - Maximum power - The Sthira Pradosha that comes during the months of Chaitra, Vaishaakh, Aashaadh and Kaartik during the Growing Lunar Cycle (Shukla Paksha), i.e from New to Full moon period.
(2) Madhyama Sthira Pradosha - Normal power - The Sthira Pradosha that comes during the months of Chaitra, Vaishaakh, Aashaadh and Kaartik during Diminishing Lunar Cycle (Krishn Paksha), ie Full to New moon period.
(3) Adhama Sthira Pradosha - Minimum power - All the other Sthira Pradosha. The Pradosh that falls on any Saturday is called MahaA Pradosha (Sthira Pradosh).

Monday, October 17, 2011

ஊத்துக்கோட்டை தேர்தல்


ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு 4 பேரும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு 58 பேரும் போட்டியிடுகின்றனர்.

முதன் முதலாக பேரூராட்சியில் மின்னணு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால், மாதிரி வாக்குப்பதிவு குறித்து செயல் அலுவலரும், தேர்தல் அதிகாரியுமான நவநீதகுமார் விளக்கினார். மின்னணு இயந்திரத்தில் சின்னங்கள் இடம் பெற்றுள்ளதையும் அவர் காண்பித்தார்.
நவநீதகுமார் கூறுகையில், 30 வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் வந்துள்ளன.
தேர்தல் நாளன்று வாக்குப்பதிவுக்கு முன்பு வாக்குச்சாவடி முகவர்களுக்கு மாதிரி வாக்குப் பதிவு நடத்தி காண்பிக்கப்படும்� என்றார்.
நிகழ்ச்சியில், தலைவர் பதவி வேட்பாளர்கள் ஆப்தாப் பேகம் ரஷீத் (திமுக), பத்மாவதி (அதிமுக), சாந்தி (தேமுதிக), பத்மினி (காங்கிரஸ்) மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.



ஆப்தாப் பேகம் ரஷீத் (திமுக):


பத்மாவதி (அதிமுக):




ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, பேரூராட்சி அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்த மின்னணு இயந்திரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை
2. பாஸ்போர்ட்
3. 31.5.11ம் தேதி வரை வழங்கப்பட்ட வாகன ஓட்டுனர் உரிமம்
4. வருமானவரி நிரந்தர கணக்கு எண் அட்டை
5. மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புகைப்பட அடையாள அட்டை
6. 31.5.11ம் தேதி வரை வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பொதுத்துறை வங்கி, அஞ்சலக பாஸ் புத்தகம், கிஸான் பாஸ் புத்தகம்
7. கடந்த 31.5.11ம் தேதி வரை வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய உத்தரவு புத்தகம், முன்னாள் ராணுவத்தினருக்கான ஓய்வூதிய புத்தகம், முன்னாள் ராணுவத்தினரின் விதவைகள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றுகள்
8. தியாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
9. சொத்து தொடர்பாக வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பட்டா மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரங்கள்
10. கடந்த 31.5.11 வரை உரிய அலுவலரால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான சான்று
11. புகைப்படத்துடன் கூடிய துப்பாக்கி உரிமம்
12. கடந்த 31.5.11 வரை உரிய அலுவலரால் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்று
13. கடந்த 31.5.11 வரை புகைப்படத்துடன் வழங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை
14. தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டைகள்.
இத்தகவலை கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.


Saturday, October 1, 2011

சுருட்டப்பள்ளியில் உண்டியல் காணிக்கை



ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், சில்லரை காசுகளை பிரித்து எண்ணும் பணியில் ஊழியர்கள், மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். அருகில் கோயில் தலைவர் ஏ.வி.எம்.முனிசேகர ரெட்டி.
சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலுக்கு பிரதோஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இங்கு சனி பிரதோஷம், நவராத்திரி, சிவராத்திரி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 2லட்சத்து 24 ஆயிரத்து 677 செலுத்தப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
thanks to dhinakaran