ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், சில்லரை காசுகளை பிரித்து எண்ணும் பணியில் ஊழியர்கள், மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். அருகில் கோயில் தலைவர் ஏ.வி.எம்.முனிசேகர ரெட்டி.
சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலுக்கு பிரதோஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இங்கு சனி பிரதோஷம், நவராத்திரி, சிவராத்திரி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 2லட்சத்து 24 ஆயிரத்து 677 செலுத்தப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
thanks to dhinakaran